தமிழ் » ஸ்லோவாக்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [osemdesiatdeväť]

Rozkazovací spôsob 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [osemdesiatdeväť]

Rozkazovací spôsob 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Si t--- l----- – n---- t--- l-----!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Sp-- t-- d--- – n---- t-- d---!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Ch---- t-- n------ – n----- t-- n------!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Sm---- s- t-- n----- – n----- s- t-- n-----!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Ho----- t-- p------ – n------ t-- p------!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Pi--- p----- v--- – n--- t-- v---!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Fa---- p------ – n------ t-- v---!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Pr------ p------ – t-- n------- t-- v---!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Ja---- p----- r----- – t-- n------ t-- r-----!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Po------ s-- p-- M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Sa----- s-- p-- M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Zo------ s------ p-- M-----!
   
பொறுமையாக இருங்கள்! Ma--- s-------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ne---------- s-!
ஒரு நிமிடம் இருங்கள்! Po------ c-----!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Bu--- o------!
நேரம் தவறாதீர்கள்! Bu--- d--------!
முட்டாள்தனம் வேண்டாம்! Ne----- h----!