தமிழ் » ஸ்லோவாக்   ஒரு வாரத்தின் கிழமைகள்


9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

+ 9 [deväť]

+ Dni v týždni

9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [deväť]

Dni v týždni

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
திங்கட்கிழமை po-----k +
செவ்வாய்க்கிழமை ut---k +
புதன் கிழமை st---a +
   
வியாழக்கிழமை št----k +
வெள்ளிக்கிழமை pi---k +
சனிக்கிழமை so---a +
   
ஞாயிற்றுக்கிழமை ne---a +
வாரம் tý---ň +
திங்களிருந்து ஞாயிறுவரை od p------- d- n----e +
   
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை. Pr-- d-- j- p-------. +
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை. Dr--- d-- j- u-----. +
மூன்றாவது தினம் புதன்கிழமை. Tr--- d-- j- s-----. +
   
நான்காவது தினம் வியாழக்கிழமை. Št---- d-- j- š------. +
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை . Pi--- d-- j- p-----. +
ஆறாவது தினம் சனிக்கிழமை . Ši---- d-- j- s-----. +
   
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை . Si---- d-- j- n-----. +
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன. Tý---- m- s---- d--. +
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம். Pr------- l-- p-- d--. +