தமிழ் » ஸ்லோவாக்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [deväťdesiatdva]

Vedľajšie vety s že 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [deväťdesiatdva]

Vedľajšie vety s že 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Hn--- m-- ž- c------.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Hn--- m-- ž- p---- t---- p---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Hn--- m-- ž- c----- t-- n------.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். My----- ž- p-------- l-----.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். My----- ž- j- c----.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். My----- ž- t---- s--.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Dú----- ž- s- o---- s n---- d-----.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Dú----- ž- m- v--- p-----.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Dú----- ž- j- m-------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Po--- s--- ž- t---- ž--- m--- n-----.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Po--- s--- ž- l--- v n--------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Po--- s--- ž- t---- a--- j- t------ r------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Te-- m-- ž- s-- p-----.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Te-- m-- ž- m--- z-----.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Te-- m-- ž- c----- k---- d--.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Ob---- s-- ž- p------- a------ j- u- p---.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Ob---- s-- ž- b----- m----- í-- t------.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Ob---- s-- ž- p-- s--- n---- ž----- p------.