தமிழ் » ஸ்லோவாக்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [deväťdesiattri]

Vedľajšie vety s či

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [deväťdesiattri]

Vedľajšie vety s či

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ne----- č- m- ľ---.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ne----- č- s- v----.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ne----- č- m- z-----.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Či m- v---- ľ---?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Či s- v---- v----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Či m- v---- z-----?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Pý--- s-- č- n- m-- m----.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Pý--- s-- č- m- n----- d----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Pý--- s-- č- k----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Či l-- n- m-- m----?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Či l-- n--- n----- d----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Či l-- h----- p-----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Po-------- o t--- č- m- m- s------- r--.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Po-------- o t--- č- m- n-----.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Po-------- o t--- č- s- s- m--- o----.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Ći m- m- l-- n----- r--?
அவன் எனக்கு எழுதுவானா? Či m- l-- n-----?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Či s- l-- s- m--- o----?