தமிழ் » ஸ்லோவாக்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [deväťdesiatštyri]

Spojky 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [deväťdesiatštyri]

Spojky 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
மழை நிற்கும் வரை காத்திரு. Po----- k-- p------- p----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Po----- k-- b---- h----- (h-----).
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Po----- k-- p---- s---.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Po----- k-- b--- m--- v---- s----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Po----- k-- s----- f---.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Po----- k-- b--- n- s------- z-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ke-- i--- n- d--------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Eš-- p--- l------ p----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Án-- e--- p------- a-- z---- l---- p----------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Op--- s------ p------- a-- p---- z---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Um- s- r--- p------- a-- s- s----- z- s---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Za--- o--- p------- a-- p----- v--.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ke-- p----- d----?
வகுப்பு முடிந்த பிறகா? Po v--------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Án-- l-- č- s----- v---------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Po t--- a-- m-- ú---- n------ v--- p-------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Po t--- a-- s------ p----- o------ d- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Po t--- a-- o------ d- A------- z-------.