தமிழ் » ஸ்லோவாக்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [deväťdesiatdeväť]

Genitív

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [deväťdesiatdeväť]

Genitív

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
என் தோழியின் பூனை ma--- m---- p-------y
என் தோழனின் நாய் pe- m---- p------a
என் குழந்தைகளின் பொம்மைகள் hr---- m----- d--í
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. To j- p---- m---- k-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. To j- a--- m---- k-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. To j- p---- m----- k------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Go---- z k----- s- o------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Kľ-- o- g----- j- p---.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Šé--- p------ j- p-------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Kt- s- r------ t--- d-------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ak- s- d------- k d--- j-- r------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Do- j- n- k---- u----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Ak- s- v--- h----- m---- Š----------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Ak- j- n---- k----?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Ak- s- v----- d--- s------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Ke-- m--- d--- š------ p--------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Ke-- s- n-------- h----- u l-----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Ke-- s- o-------- h----- m----?