தமிழ் » ஸ்லோவேனியன்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [deset]

Včeraj – danes – jutri

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [deset]

Včeraj – danes – jutri

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நேற்று சனிக்கிழமை. Vč---- j- b--- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Vč---- s-- b-- / b--- v k---.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi-- j- b-- z------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Da--- j- n------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Da--- n- d----.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Os---/a b-- d---.
   
நாளை திங்கட்கிழமை. Ju--- j- p---------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ju--- s--- d----.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். De--- v p------.
   
இது யார்? Kd- j- t-?
இது பீட்டர். To j- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- j- š------.
   
இது யார்? Kd- j- t-?
இது மார்த்தா. To j- M----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma--- j- t------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- i- M---- s-- p---------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- j- M----- p--------.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma--- j- P------ p-----------.