தமிழ் » ஸ்லோவேனியன்   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [sto]

Adverbi (prislovi)

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [sto]

Adverbi (prislovi)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை že e----- (ž- k---) – š- n----i
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Al- s-- ž- b--- k--- v B------?
இல்லை,இன்னும் இல்லை. Ne- š- n-----.
   
யாரையேனும் – ஒருவரையும் ne--- – n---e
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Po----- t---- k---?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Ne- t---- n- p----- n------.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் še – n-- v-č
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Al- o------- š- d---- t-?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Ne- n- o------ v-- d---- t-.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் še (n-)k-- – n-- v-č
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Bi r--- š- k-- p-----?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Ne- n- ž---- n-- v--.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ že (n-)k-- – š- n-č
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Al- s-- ž- k-- p------?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Ne- n-- š- n---- p------ (p------).
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் še (n-)k-- – n---- v-č
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Bi š- k-- r-- k---?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne- n---- v--.