தமிழ் » ஸ்லோவேனியன்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvanajst]

Pijače

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dvanajst]

Pijače

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நான் தேநீர் குடிக்கிறேன். Pi--- č--.
நான் காப்பி குடிக்கிறேன். Pi--- k---.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Pi--- m-------- v---.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Pi--- č-- z l-----?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Pi--- k--- s s---------?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Pi--- v--- z l----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Tu--- j- z-----.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Lj---- p----- p-----.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Lj---- p----- v--- i- p---.
   
நீ மது குடிப்பதுண்டா? Pi--- a------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Pi--- v----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Pi--- k--- z r----?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ne m---- p-----.
எனக்கு வைன் பிடிக்காது. Ne m---- v---.
எனக்கு பியர் பிடிக்காது. Ne m---- p---.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Do------ i---- r--- m----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Ot---- i---- r--- k---- i- j------- s--.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Že---- i---- r--- p--------- s-- i- s-- g-------.