தமிழ் » ஸ்லோவேனியன்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [trinajst]

Dejavnosti

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [trinajst]

Dejavnosti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
மார்தா என்ன செய்கிறாள்? Ka- d--- M----?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். De-- v p------.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். De-- z r-----------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Kj- j- M----?
திரைஅரங்கத்தில். V k---.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Gl--- f---.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Ka- d--- P----?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Št----- n- u-------.
அவன் மொழிகள் பயில்கிறான். Št----- j-----.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Kj- j- P----?
சிற்றுண்டிச்சாலையில். V k------.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Pi-- k---.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Ka- r--- (r---) g----? / K-- r--- (r---) g-----?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Na k------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Ra-- (R---) p-------- g-----. / R--- (R---) p-------- g-----.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Ka- n----- (n-----) h-----? / K-- n----- (n-----) h-----?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). V d----.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Ne---- (N-----) p------? / N----- (N-----) p------?