தமிழ் » ஸ்லோவேனியன்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [triindvajset]

Učenje tujih jezikov

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [triindvajset]

Učenje tujih jezikov

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Kj- s-- s- n------ š--------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Al- z---- t--- p----------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Da- i- m--- z--- t--- i----------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Zd- s- m-- d- g------- z--- d----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Je---- s- s- p----- p------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Do--- j-- l---- r------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ve---- p- j- g------- i- p----- t----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Še v----- n---- d----.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Pr----- d- m- v----- p--------.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Va-- i---------- j- k-- d----.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Go------ z r----- n-------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Čl---- l---- u----- o---- p--------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Ka---- j- v-- m------ j----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Al- h----- n- k----- j-------- t----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Ka---- u------ u----------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. V t-- t------- n- v--- k--- s- t--- r---.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ne s------ s- n------.
எனக்கு மறந்து விட்டது. Po----- s-- (t-).