தமிழ் » ஸ்லோவேனியன்   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

+ 26 [šestindvajset]

+ V naravi

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [šestindvajset]

V naravi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Vi--- t-- s----? +
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Vi--- t-- g---? +
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Vi--- t-- v--? +
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Vi--- t-- r---? +
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Vi--- t-- m---? +
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Vi--- t-- j-----? +
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Ti--- p--- t-- m- j- v---. +
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Dr--- t-- m- j- v---. +
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Ta k---- t---- m- j- v---. +
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Ta p--- m- j- v---. +
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Ta v-- m- j- v---. +
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Te r--- t---- s- m- v---. +
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது To s- m- z-- l-----. +
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது To s- m- z-- z-------. +
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது To s- m- z-- č-------. +
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது To s- m- z-- g---. +
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. To s- m- z-- d---------. +
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது To s- m- z-- s------. +