தமிழ் » ஸ்லோவேனியன்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [osemindvajset]

V hotelu – pritožbe

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [osemindvajset]

V hotelu – pritožbe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
ஷவர் வேலை செய்யவில்லை. Pr-- n- d-----.
தண்ணீர் சூடாக இல்லை. Ne t--- t---- v---.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Al- b- s- d--- t- p--------?
   
அறையில் தொலைபேசி இல்லை. V s--- n- t-------.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. V s--- n- t----------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. So-- n--- b------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. So-- j- p--------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. So-- j- p--------.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. So-- j- p-------.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Gr---- n- d-----.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Kl------- n------ n- d-----.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Te------- j- p--------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. To m- n- v---.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. To j- z--- p-------.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Im--- k-- c--------?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Je t- v b------ k----- h-----?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Je t- v b------ k----- p------?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Je t- v b------ k----- r-----------?