தமிழ் » ஸ்லோவேனியன்   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [devetindvajset]

V restavraciji 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [devetindvajset]

V restavraciji 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
இந்த மேஜை காலியா? Je t- m--- p-----?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். La---- p------ d---- j------ l---?
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Ka- l---- p----------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Ra- (a) b- p---.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Ra- (a) b- m-------- v---.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Ra- (a) b- p--------- s--.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Ra- (a) b- k---.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Ra- (a) b- k--- z m-----.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். S s--------- p-----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Ra- b- č--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ra- b- č-- z l-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ra- b- č-- z m-----.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Im--- c-------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? La--- d---- p-------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Im--- o----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Ma------ m- v-----.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Ma---- m- n--.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ma---- m- ž----.