தமிழ் » ஸ்லோவேனியன்   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

+ 30 [trideset]

+ V restavraciji 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trideset]

V restavraciji 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Ja------ s--- p-----. +
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Li------- p-----. +
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Pa---------- s--- p-----. +
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Ra-(a) b- k------ r------ v---. +
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Ra-(a) b- k------ b----- v---. +
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Ra-(a) b- s--------- p-----. +
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Bi r--(a) r---? +
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Bi r--(a) g-------? +
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Bi r--(a) s-------? +
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Ra-(a) b- n---- b----------. +
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Ra-(a) b- z--------- p-----. +
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Ra-(a) b- n----- n- k-- n- b- t---- d---- č-----. +
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Bi r--- k t--- r--? +
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Bi r--- t- z r------? +
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Bi r--- k t--- k------? +
   
அதன் சுவை நன்றாக இல்லை. To m- n- t----. (T- m- n- o-----.) +
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Ta j-- j- h-----. +
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Te-- n---- n------(a). +