தமிழ் » ஸ்லோவேனியன்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [triintrideset]

Na železniški postaji

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [triintrideset]

Na železniški postaji

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Kd-- g-- n-------- v--- v B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Kd-- g-- n-------- v--- v P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Kd-- g-- n-------- v--- v L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Ob k----- u-- g-- v--- v V------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Ob k----- u-- g-- v--- v S--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Ob k----- u-- g-- v--- v B---------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ra-(a) b- v-------- d- M------.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ra-(a) b- v-------- d- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Ra-(a) b- v-------- d- B----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Kd-- p----- v--- n- D----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Kd-- p----- v--- v M-----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Kd-- p----- v--- v A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Al- m---- p---------?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? S k------- t--- o------ v---?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Al- j- v t-- v---- s------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Ra- b- s--- e-------- v-------- d- B-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Ra- b- p------- v-------- d- K----------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Ko---- s---- e-- m---- v s-------?