தமிழ் » ஸ்லோவேனியன்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [devetintrideset]

Avtomobilska okvara, nesreča

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [devetintrideset]

Avtomobilska okvara, nesreča

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Kj- j- n-------- b-------- p------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Im-- p----- g---.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? La--- z-------- t- k---?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Po-------- p-- l----- d--------- g-----.
பெட்ரோல் காலியாகி விட்டது. Zm------- m- j- b------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Al- i---- p----- z- r------- g-----?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Kj- l---- t----------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Po-------- v----- s-----.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Iš--- a------------ d--------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Zg----- s- j- n------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Kj- j- n-------- t------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Im--- p-- s--- m------ t------?
   
எங்களுக்கு உதவி தேவை. Po--------- p----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Po------- z--------!
போலீஸை கூப்பிடுங்கள். Po------- p-------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Do-------- p-----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Vo------ d---------- p-----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Pr------ d---------- p-----.