தமிழ் » ஸ்லோவேனியன்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [štirideset]

Vprašati za pot

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [štirideset]

Vprašati za pot

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
தயவு செய்து ஒரு நிமிடம்! Op-------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Al- m- l---- p-------?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Kj- j- t---- k----- d---- r-----------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Ta- n- v----- p------ n- l---.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Po--- p------ m--- n--------.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Po--- p------ s-- m----- n- d----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். La--- g----- t--- z a--------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். La--- g----- t--- s t--------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். La--- s- t--- e-------- p------ z- m---.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ka-- p----- d- n---------- s-------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Pr------- m---!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Pe----- s---- t----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Pe----- s- d- t------- s--------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Po--- z------ v p--- u---- n- d----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Za--- p------ n-------- č-- n-------- k-------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Op-------- k--- p----- n- l--------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Na------ j-- d- g----- s p-------- ž-------- (z m-------).
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Pe----- s- e-------- d- k----- p------.