தமிழ் » ஸ்லோவேனியன்   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [šestinštirideset]

V diskoteki

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [šestinštirideset]

V diskoteki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Je t- m---- p-----?
நான் உங்களுடன் உட்காரலாமா? La--- p-------?
தாராளமாக. La---.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ka---- s- v-- z-- g-----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Ma-- p-------- j-.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Ve---- i--- b--- č---- v r---.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Al- s-- p------ t----?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne- p---- s-- t----.
நான் இங்கு வந்ததே இல்லை. Še n----- n---- b--(a) t-.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Al- p------?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Mo--- p------.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ne z--- r---- d---- p------.
   
ரொம்ப சுலபம். To j- č---- e--------.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Po----- v--.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne- r---- k--- d-----.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Al- n- k--- č-----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Da- n- p--------- (n- f----).
அதோ அவர்தான்! Ev- g-- t-- p------!