தமிழ் » ஸ்லோவேனியன்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [devetinštirideset]

Šport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [devetinštirideset]

Šport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Se u------- s š------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ja- m---- s- g-----.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ho--- v š------ d------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Ig---- n------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Vč---- p------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Al- p- s- v----- s k-----.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. V n---- m---- i---- n-------- s------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Im--- t--- p------- b---- s s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. In i---- i------ z- g---.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Ka- j- n- t---------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Pr----- j- n-------- t----.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Ne---- r------------ i--- p---- a-------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Kd- b- z-----?
தெரியாது. Ni--- p----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Tr------ j- n---------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். So---- p------ i- B------.
இதோ ஓர் அபராதம். Zd-- i---- e-------------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go-- E-- p---- n--!