தமிழ் » ஸ்லோவேனியன்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pet]

Dežele in jeziki

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pet]

Dežele in jeziki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- j- i- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- s- n----- v V----- B--------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். On g----- a-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma---- j- i- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- s- n----- v Š------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். On- g----- š------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- i- M---- s-- i- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- s- n----- v N------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Al- v---- g------- n-----?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- j- g----- m----.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- i- B----- s-- t--- g----- m----.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Gl---- m---- s- v----- i- b----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------ s- n----- v E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg--- s- n----- v A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja------ s- n----- v A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- s- n----- v S------ A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- s- n----- v S------ A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- s- n----- v J---- A------.