தமிழ் » ஸ்லோவேனியன்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [petdeset]

Na kopališču

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [petdeset]

Na kopališču

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Da--- j- v----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Gr--- (g----) n- k--------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Si ž---- i-- p------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Im-- b------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Im-- k------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Im-- k------ o-----?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Zn-- p------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Se z--- p---------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Zn-- s------ v v---?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Kj- j- p---?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Kj- j- k----- z- p-----------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Kj- s- p------- o----?
   
நீர் மிகவும் ஆழமா? Je v--- g------?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Je v--- č----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Je v--- t----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ze-- m-.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Vo-- j- p-------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ja- g--- z--- v-- i- v---.