தமிழ் » ஸ்லோவேனியன்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [dvainpetdeset]

V veleblagovnici

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [dvainpetdeset]

V veleblagovnici

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Gr--- v v-------------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mo--- p- n------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ra-(a) b- k----(a) p----- s-----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Kj- j- p--------- m-------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Po-------- p------- o----- i- p------- p----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Po-------- k----- i- f--------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Kj- j- p-------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Po-------- o---- i- p-------- (e-- k-----).
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Po-------- p------ m--- i- r---- (e-- p-----).
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Kj- s- i-----?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Po-------- p----- i- m-------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Po-------- n-------- ž--- i- š------- i---.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Kj- j- o-----?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Po-------- k------ i- k-----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Po-------- v------- i- i------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Kj- j- n----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Po-------- v------- i- z---------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Po-------- e- p----- i- u----.