தமிழ் » ஸ்லோவேனியன்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [štiriinpetdeset]

Nakupovanje

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [štiriinpetdeset]

Nakupovanje

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ra-(a) b- k----(a) d-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ve---- n- p-------.
கைப்பையாக இகுக்கலாமோ? Mo--- t------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? V k----- b---- j- ž-----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? V č---- r---- a-- b---?
பெரிதா அல்லது சிறிதா? Ve---- a-- m-----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Si l---- t--- p-------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Je t--- i- u----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Al- i- u----- s----?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Se---- j- i- u----.
மிகவும் தரமுள்ளது. Je z--- d---- k--------.
பையின் விலை மிகவும் நியாயமானது. In t- t------ j- r------- z--- p-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Vš-- m- j-.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Vz---- j-.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Jo l---- k------ m----- z-------?
   
கண்டிப்பாக. Se----.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Jo b--- z--------- k-- d-----.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ta- j- b-------.