தமிழ் » ஸ்லோவேனியன்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [petinpetdeset]

+ Na delu

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [petinpetdeset]

Na delu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? S č-- s- p------- u--------? +
என் கணவர் ஒரு மருத்துவர். Mo- m-- j- p- p------ z-------. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ja- d---- k-- m--------- s----- s p--------- d------- č----. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Km--- b--- š-- v p----. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Am--- d---- s- v-----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. In z---------- z---------- j- d----. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ka- b- r--(a) n---- p-----(a)? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ra-(a) b- p-----(a) i------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ho--- š-------- n- u-------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Se- p---------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Ne z------- v-----. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Op------- p------------ v t-----. +
   
அது என்னுடைய மேலாளர். To j- m-- š--. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Im-- p------- k-----. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Op----- g---- v---- v m----. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Iš--- s-----. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். En- l--- s-- ž- b---------(a). +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். V t-- d----- j- p----- b-----------. +