தமிழ் » ஸ்லோவேனியன்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [sedeminpetdeset]

Pri zdravniku

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [sedeminpetdeset]

Pri zdravniku

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Na-----(a) s-- p-- z--------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Na-----(a) s-- o- d------.
உங்கள் பெயர் என்ன? Ka-- v-- j- i--?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pr---- u------ s- v č--------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Zd------ p---- t----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Kj- s-- z---------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ka- l---- s----- z- v--?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Va- b---? Č----- b-------?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Kj- v-- b---?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. St---- m- b--- h----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Po----- m- b--- g----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Vč---- m- b--- t-----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Pr---- s------ s- d- p---!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Ul----- s-- p------ n- l-------.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Kr--- t--- j- v r---.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Da-(a) v-- b-- i--------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Da-(a) v-- b-- t------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Da-(a) v-- b-- r----- z- v l------.