தமிழ் » ஸ்லோவேனியன்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [oseminpetdeset]

Deli telesa

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [oseminpetdeset]

Deli telesa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ri--- m---.
முதலில் தலை. Na----- g----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Mo- n--- k-----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. La- s- n- v---.
அவனது காதும் தெரியவில்லை. Tu-- u--- s- n- v---.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Hr--- t--- n- v-----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ri--- o-- i- u---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Mo- p---- i- s- s----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Mo- i-- d--- n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். V r---- d--- p-----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ok--- v---- i-- o--- š--.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Zi-- j- i- j- m----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ro-- s- m----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Tu-- n--- s- m----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Mo- j- i- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ne n--- n- h---- n- p-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ve---- t--- m--- n- z---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். On j- s------ m--.