தமிழ் » ஸ்லோவேனியன்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [šestdeset]

Na banki

60 [அறுபது]

வங்கியில்

-

60 [šestdeset]

Na banki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ra-(a) b- o----(a) r----.
இதோ என் கடவுச்சீட்டு. Tu--- j- m-- p---- l---.
மற்றும் இதோ என் முகவரி. In t---- j- m-- n-----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ra-(a) b- u------(a) d---- n- s--- r----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ra-(a) b- d------(a) d---- s s------ r-----.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Pr---- (p-----) s-- p- i------ s----- n- r-----.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ra-(a) b- u------(a) p-------- č--.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ka-- v----- s- p--------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Kj- m---- p--------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Pr-------- n------- i- N------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Tu--- j- m--- š------- r-----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Je d---- p------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ra- b- z------- t- d----.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Po-------- a------- d------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Da--- m-- p------ d----- b-------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Al- j- t---- k----- b-------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ko---- d------ s- l---- d-----?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Ka---- k------- k------ s- d- u--------?