தமிழ் » ஸ்லோவேனியன்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [triinšestdeset]

Postavljanje vprašanj 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [triinšestdeset]

Postavljanje vprašanj 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Im-- h---.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Ig--- t----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Kj- j- t------ i------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Im-- k----- h--- ?
நான் கால்பந்து விளையாடுவேன். Ig--- n------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Kj- j- n-------- i------?
   
என் கை வலிக்கிறது. Bo-- m- r---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Bo---- m- t--- n--- i- r---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Kj- j- k----- z-------?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Im-- a---.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Im-- t--- m----.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Kj- j- k----- p---------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Im-- p------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Im-- t--- j--- i- h---- i- j-----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Kj- j- p----- s----?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Im-- k------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Im-- n--- v----- i- ž----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Kj- s-- s-- i- p----?