தமிழ் » ஸ்லோவேனியன்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [petinšestdeset]

Negacija 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [petinšestdeset]

Negacija 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Al- j- t- p----- d---?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ne- s---- l- s-- e----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Am--- j-- j-- i--- s--- p-------.
   
என்ன, முடித்து விட்டாயா? Si ž- g----(a) (p----------(a))?
இல்லை, இன்னும் இல்லை. Ne- n- š-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Am--- b-- t---- g----(a).
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Bi r--(a) š- v-- j---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ne- n---- j- v--.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Am--- b- š- e- s-------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Že d---- s------- t----?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ne- š--- e- m----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ve---- p----- ž- v----- l----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Al- s- j---- p----- d----?
இல்லை, வார இறுதியில்தான். Ne- š--- k---- t----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ve---- p----- ž- v n------ n----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Je t---- h-- ž- o------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ne- i-- š--- s--------- l--.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ve---- ž- i-- f----.