தமிழ் » ஸ்லோவேனியன்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sedeminšestdeset]

Svojilni zaimki 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sedeminšestdeset]

Svojilni zaimki 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
மூக்குக் கண்ணாடி oč--a
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Po----- j- s---- o----.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Kj- n--- i-- s---- o----?
   
கடிகாரம் ura
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Nj----- u-- j- p---------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Ur- v--- n- s----.
   
பாஸ்போர்ட் po--- l--t
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். On j- i------ s--- p---- l---.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Le k-- i-- s--- p---- l---?
   
அவர்கள்-அவர்களுடைய on- – n----v
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Ot---- n- m----- n---- s----- s------.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Am---- g---- p-------- n------ s-----!
   
உங்கள் - உங்களுடைய vi – v-š
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Ka-- s-- s- i---- n- p--------- g----- M-----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Kj- j- v--- ž---- g----- M-----?
   
உங்கள் - உங்களுடைய on- – n--n
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Ka-- s-- s- i---- n- p--------- g---- S------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Kj- j- v-- m--- g---- S------?