தமிழ் » ஸ்லோவேனியன்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [oseminšestdeset]

velik – majhen

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [oseminšestdeset]

velik – majhen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
பெரியதும் சிறியதும் ve--- i- m----n
யானை பெரியது. Sl-- j- v----.
சுண்டெலி சிறியது. Mi- j- m-----.
   
இருட்டும் வெளிச்சமும் te--- i- s----l
இரவு இருட்டாக இருக்கிறது. No- j- t----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Da- j- s-----.
   
முதுமையும் இளமையும் st-- i- m--d
நமது தாத்தா முதுமையானவர். Na- d---- j- z--- s---.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Pr-- s------------ l--- j- b-- š- m---.
   
அழகானதும் அசிங்கமானதும் le- i- g-d
வண்ணத்துப்பூச்சி அழகானது. Me---- j- l--.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Pa--- j- g--.
   
பருமனும் ஒல்லியும் de--- i- s-h
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Že---- s s-- k----- j- d-----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Mo--- s 50 (p----------) k----- j- s--.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் dr-- i- p----i
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Av-- j- d---.
செய்தித்தாள் மலிவானது. Ča----- j- p-----.