தமிழ் » ஸ்லோவேனியன்   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [enainsedemdeset]

nekaj hoteti (želeti)

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [enainsedemdeset]

nekaj hoteti (želeti)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Ka- h-----?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Ho---- i----- n------?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Ho---- o------- p---------?
   
விருப்பம் ho---i
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. No--- p---- p----.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. No--- i-- t--.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Ho--- (i--) d----.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Ho--- o----- d---.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Ho--- b--- s--(a).
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Ho--- o----- t----?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Ho--- j---- t----?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Ho--- s---- t----?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Ho---- j---- o---------?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Ho---- o----- d- j----?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Ho---- p------ r---- š--- j----?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Ho---- v d----?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Ho---- v k---?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Ho---- v k------?