தமிழ் » ஸ்லோவேனியன்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [štiriinsedemdeset]

za nekaj prositi

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [štiriinsedemdeset]

za nekaj prositi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Al- m- l---- p--------- l---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ne p----- n- k------ p-----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Še m--- b--- n- k------ p-----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Al- l---- r-------- t- s----?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Fo--------- s- n- C----.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Fo--------- s- v a------.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Al- l---- p-------- u--?
கண்ணாடி உடைந்திருக்கிறது. St---- j- p-----.
பேட்டரி காலியாக உள்ளது. Ba------ j- p-----.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Al- l---- z------ s-----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Al- l---- o------- h----?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Al- l---- p-------- č-----?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Mi l---- d---- o----?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Im--- v-------- a-- v--------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Im--- k----- p-------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Ka---- c-----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Ka---- c-------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Ka---- p---?