தமிழ் » ஸ்லோவேனியன்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [šestinsedemdeset]

nekaj utemeljiti 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [šestinsedemdeset]

nekaj utemeljiti 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீ ஏன் வரவில்லை? Za--- n--- p----- (p-----)?
எனக்கு உடம்பு சரியில்லை. Bi- s-- b----. (B--- s-- b----.)
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ni--- p------ k-- s-- b-- b----. (N---- p------ k-- s-- b--- b----.)
   
அவள் ஏன் வரவில்லை? Za--- o-- n- p-----?
அவளுக்கு களைப்பாக இருந்தது. Bi-- j- u-------.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Ni p------ k-- j- b--- u-------.
   
அவன் ஏன் வரவில்லை? Za--- o- n- p-----?
அவனுக்கு விருப்பம் இல்லை. Ni m- b--- d- t---.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Ni p------ k-- m- n- b--- d- t---.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Za--- n---- p-----?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Po------- a--- i----.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Ni--- p------ k-- i---- p-------- a---.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Za--- l----- n--- p-----?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Za------ s- v---.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Ni-- p------ k-- s- z------- v---.
   
நீ ஏன் வரவில்லை? Za--- n--- p----- (p-----)?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ni--- s---(a).
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ni--- p-----/p------ k-- n---- s---/a.