தமிழ் » ஸ்லோவேனியன்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sedeminsedemdeset]

nekaj utemeljiti 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sedeminsedemdeset]

nekaj utemeljiti 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Za--- n- j---- t----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mo--- s-------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ne j-- j-- k-- m---- s-------.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Za--- n- p----- p---?
நான் வண்டி ஓட்டவேண்டும். Mo--- š- v-----.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ne p---- g-- k-- m---- š- v-----.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Za--- n- p---- k---?
அது ஆறி இருக்கிறது. Mr--- j-.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ne p---- j-- k-- j- m----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Za--- n- p---- č---?
என்னிடம் சக்கரை இல்லை. Ni--- s--------.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ne p---- g-- k-- n---- s--------.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Za--- n- j---- j---?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ni--- j- n------(a).
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ne j-- j-- k-- j- n---- n------(a).
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Za--- n- j---- m---?
நான் ஒரு சைவ உணவி. Se- v------------ (v------------).
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ne j-- g-- k-- s-- v------------ (v------------).