தமிழ் » ஸ்லோவேனியன்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [devetinsedemdeset]

Pridevnik 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [devetinsedemdeset]

Pridevnik 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Na s--- i--- (O------- i---) m---- o-----.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Na s--- i--- (O------- i---) r---- o-----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Na s--- i--- (O------- i---) z----- o-----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ku---(a) b-- č--- t------.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ku---(a) b-- e-- r---- t------.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Ku---(a) b-- b--- t------.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Po-------- n-- a---.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Po-------- h---- a---.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Po-------- u----- a---.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Ta- z----- s------ s---- g----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Ta- z----- s------ d----- g----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Ta- z----- s------ r-------- g----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Na-- g----- s- b--- p------- (p-------- l---------) l-----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Na-- g----- s- b--- v------ l-----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Na-- g----- s- b--- z------- l-----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Im-- l----- o-----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். To-- s------ i---- n------- o-----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? So v--- o----- p-----?