தமிழ் » ஸ்லோவேனியன்   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [petinosemdeset]

Vprašanje – preteklost 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [petinosemdeset]

Vprašanje – preteklost 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Ko---- s-- s----?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Ko---- s-- d-----?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Ko---- s-- n-------?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Ka-- s-- s----?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Ka-- s-- p------- i----?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Ka-- s-- n---- p--?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? S k-- s-- g-------?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? S k-- s-- s- d---------?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? S k-- s-- p----------- r------ d--?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Kj- s-- b---?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Kj- s-- s--------?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Kj- s-- d-----?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Ka- s-- p----------?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Ka- s-- j----?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Ka- s-- i------- (d-------)?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Ka-- h---- s-- v-----?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Ka-- d---- s-- l-----?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Ka-- v----- s-- s------?