தமிழ் » ஸ்லோவேனியன்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [štiriindevetdeset]

Vezniki 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [štiriindevetdeset]

Vezniki 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
மழை நிற்கும் வரை காத்திரு. Po------ d----- n- p------ d--.
நான் முடிக்கும் வரை காத்திரு. Po------ d----- n- k-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Po------ d----- s- n- v---.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Po------ d----- s- m- n- p------- l----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Po------ d----- s- f--- n- k----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Po------ d----- s------ n- b- z----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Kd-- s- o------- n- d-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Še p--- p-------- p----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- š- p----- s- z------ p------ p--------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Po----- s------ p----- s- z---- z---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Um-- s- r---- p----- s---- z- m---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Za--- o---- p----- g--- v--.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Kd-- p----- d----?
வகுப்பு முடிந்த பிறகா? Po p----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- p---- k- b- k---- p----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Po---- k- s- m- j- z------ n------- n- v-- m---- d-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Po---- k- j- i------ d---- j- o---- v A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Po---- k- j- š-- v A------- j- p----- b----.