தமிழ் » ஸ்லோவேனியன்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [šestindevetdeset]

Vezniki 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [šestindevetdeset]

Vezniki 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Vs------ b-- k- z------ b------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Po------ u------- b-- k- s- m---- z----- u----.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Pr------ b-- d------ b-- k- d------- 60 l--.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Kd-- p--------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Ta--- k- b-- i--- t------- p------- č---.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Po------ t---- k- b- i--- n---- p------- č---.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ka-- d---- b---- d-----?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். De---(a) b--- d----- b-- m---- (m----).
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். De---(a) b--- d----- b-- z----(a).
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். On l--- v p-------- n------ d- b- d----.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். On b--- č------- n------ d- b- k----.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். On s--- v g-------- n------ d- b- š-- d----.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Ko----- v--- s------ t-.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Ko----- v--- j- n------ ž--- b----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Ko----- v--- j- o- b---------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Za----(a) s--- d------ b- b-- t---- (b--- t----).
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Za-----(a) s-- a------- d------ b- b-- t---- (b--- t----).
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ni--- n---- (n----) p---- d------ b- b-- t---- (b--- t----).