தமிழ் » ஸ்லோவேனியன்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [devetindevetdeset]

Rodilnik (Genitiv)

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [devetindevetdeset]

Rodilnik (Genitiv)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
என் தோழியின் பூனை ma--- m--- p----------e
என் தோழனின் நாய் pe- m----- p--------a
என் குழந்தைகளின் பொம்மைகள் ig---- m---- o---k
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. To j- p---- m----- k-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. To j- a--- m--- k-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. To j- d--- m----- k-----.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Gu-- s s----- j- o------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Kl---- g----- n- v--.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Še--- r--------- j- p--------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Kj- s- s----- t-- d-----?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ka-- p----- d- h--- n------- s------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Hi-- s---- n- k---- u----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Ka-- s- i------ g----- m---- Š----?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Ka---- j- n----- t- k-----?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Ka-- s- i-------- s------- o-----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Kd-- i---- o----- š----- p--------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Kd-- d--- z-------?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Ob k------ u--- j- o---- m----?