தமிழ் » அல்பேனிய   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [gjashtёmbёdhjetё]

Stinёt dhe moti

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [gjashtёmbёdhjetё]

Stinёt dhe moti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
இவைகள் பருவகாலங்கள். Kё-- j--- s----- e v----:
வஸந்தகாலம்,கோடைக்காலம் pr------- v--a
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். vj----- d-- d----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Ve-- ё---- e n-----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Nё v--- d----- s-------.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Nё v--- d---- s------- m- q---.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Di--- ё---- i f-----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Nё d---- b-- b--- o-- s--.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Nё d---- r---- n- s----- m- q---.
   
குளிராக இருக்கிறது. Ёs--- f-----.
மழை பெய்கிறது. Bi- s--.
காற்று வீசி அடிக்கிறது. Fr-- e--.
   
வெப்பமாக இருக்கிறது. Ёs--- n------.
வெய்யிலடிக்கிறது. Ёs--- d--- m- d----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Ёs--- k--- e k--------.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Si ё---- m--- s--?
இன்று குளிராக உள்ளது. So- ё---- f-----.
இன்று வெப்பமாக உள்ளது. So- ё---- n------.