தமிழ் » அல்பேனிய   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [shtatёmbёdhjetё]

Nё shtёpi

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [shtatёmbёdhjetё]

Nё shtёpi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Kё-- ё---- s------ j---.
கூரை மேலே இருக்கிறது. La-- ё---- ç----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Po---- ё---- b------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Mb---- s------- ё---- k------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Pa-- s------- n-- k- r----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Pr--- s------- k- p---.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Kj- ё---- b----- i--.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Kj- ё---- k------ d-- b------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. At-- ё---- d---- e n------ d-- d---- e g-----.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. De-- e s------- ё---- e m------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Po- d------- j--- t- h-----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. So- ё---- n-----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Ne s------ n- d----- e n------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. At-- ё---- n-- d---- d-- n-- k------.
தயவு செய்து உட்காருங்கள். Ul---!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. At-- ё---- k--------- i-.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. At-- ё---- m---------- i-.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Te-------- ё---- i r- f---.