தமிழ் » அல்பேனிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [njёzetepesё]

Nё qytet

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [njёzetepesё]

Nё qytet

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Du- t- s---- t- s------- i t-----.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Du- t- s---- n- a-------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Du- t- s---- n- q-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Si s------ t- s------- i t-----?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Si s------ n- a-------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Si s------ n- q-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ka- n----- p-- n-- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ka- n----- p-- n-- p--- q-----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ka- n----- p-- n-- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Du- t- m--- m- q--- n-- m-----.
இதோ என் க்ரெடிட் கார்ட். Ur----- k----- t--- t- k-------.
இதோ என் கார் லைஸென்ஸ். Ur----- p------- t---.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Çf--- m--- t- v------ n- q----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Sh---- n- l----- e v----- t- q------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Bё-- n-- x---- n---- q----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Sh---- t- p----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Bё-- n-- x---- n- p---.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Çf--- i- v--- t- v------- t-----?