தமிழ் » அல்பேனிய   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [njёzetenёntё]

Nё restorant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [njёzetenёntё]

Nё restorant 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
இந்த மேஜை காலியா? A ё---- e z--- t-------?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Me---- j- l----.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Çf--- m- k---------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Do t- d--- n-- b----.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Do t- d--- n-- u-- m------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Do t- d--- n-- l--- p---------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Do t- d--- n-- k---.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Do t- d--- n-- k--- m- q------.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Me s------ j- l----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Du- n-- ç--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Du- n-- ç-- m- l----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Du- n-- ç-- m- q------.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? A k--- c-----?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? A k--- n-- t----- d-----?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? A k--- p-- t- n-----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Mё m----- n-- p----.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Mё m----- n-- t----.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Mё m----- n-- l---.