தமிழ் » அல்பேனிய   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [katёr]

Nё shkollё

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [katёr]

Nё shkollё

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நாம் எங்கு இருக்கிறோம்? Ku j---?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Ne j--- n- s------.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Ne k--- m----.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Kё-- j--- n-------.
அவர் பள்ளி ஆசிரியர். Kj- ё---- m-------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Kj- ё---- k----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Çf--- b---- n-?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ne m------.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ne m------ n-- g----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Un- m---- a-------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Ti m---- s--------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ai m---- g----------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Ne m------ f---------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Ju m----- i-------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். At- m------ r------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Tё m----- g---- t- h---- ё---- i----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Du-- t- k------- n-------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Du-- t- f----- m- n-------.