தமிழ் » அல்பேனிய   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [dyzetёedy]

Vizitё nё qytet

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [dyzetёedy]

Vizitё nё qytet

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? A ё---- i h---- p----- t- d------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? A ё---- i h---- p------ t- h-----?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? A ё---- e h---- e-------- t- m------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? A ё---- i h---- k------ z-------- t- m---------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? A ё---- i h---- m---- t- e------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? A ё---- e h---- g------ t- p-------?
   
புகைப்படம் எடுக்கலாமா? A m--- t- b-- f--------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? A d---- t- p----- h----?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Sa k------ h----?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? A k- u--- ç---- p-- g----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? A k- u--- ç---- p-- f-----?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? A k- u--- ç---- p-- s-------?
   
அது என்ன கட்டிடம்? Çf--- n------- ё---- k--?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Sa e v----- ё---- n-------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ku-- e k- n------- n--------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Un- i---------- p-- a-----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Un- i---------- p-- a----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Un- i---------- p-- p-------.