தமிழ் » அல்பேனிய   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [dyzetёekatёr]

Tё dalёsh mbёmjeve

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [dyzetёekatёr]

Tё dalёsh mbёmjeve

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? A k- k--- n----- d--------?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? A k- k--- n----- k--- n---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? A k- k--- n----- b--?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Çf--- s------ s-- n- m------ n- t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Çf--- s------ s-- n- m------ n- k-----?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Çf--- s------ s-- n- m------ n- t--------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? A k- m- b----- p-- t-----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? A k- m- b----- p-- k-----?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? A k- m- b----- p-- n------- e f--------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Du- t- u--- n- f---.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Du- t- u--- d--- n- m--.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Du- t- u--- n- f-----.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? A m--- t- m- r---------- d----?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Ku- f----- s------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? A m--- t- m- g---- n-- b-----?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? A k- n----- f---- g---- k--- a---?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? A k- k--- a--- n----- f---- t-----?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? A k- k--- a--- n----- p------ t- m------?