தமிழ் » அல்பேனிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pesё]

Vende dhe gjuhё

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [pesё]

Vende dhe gjuhё

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Xh--- ё---- n-- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- n------ n- B-------- e M----.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ai f--- a-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- ё---- n-- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma----- n------ n- S-----.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Aj- f--- s--------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- d-- M---- j--- n-- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- n------ n- G-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Fl---- j- t- d- g----------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- ё---- n-- k--------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma----- d-- B------ j--- g--------- k---------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Kr--------- j--- t- m------ d-- t- z--------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr---- n------ n- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg----- n------ n- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja----- n------ n- A--.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka------ n------ n- A------- e V-----.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa------ n------ n- A------- Q-------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br----- n------ n- A------- e J----.