தமிழ் » அல்பேனிய   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

+ 53 [pesёdhjetёetre]

+ Dyqane

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [pesёdhjetёetre]

Dyqane

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Po k------- n-- d---- s------. +
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Po k------- n-- d---- m----. +
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Po k------- n-- f------. +
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ne d--- t- b----- n-- t--. +
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Du-- t- b----- s-----. +
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Du-- t- b----- i----. +
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Ne k------- n-- d---- s------ p-- t- b---- n-- t-- f-------. +
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ne k------- n-- d---- m---- p-- t- b---- s-----. +
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ne k------- n-- f------ p-- t- b---- i----. +
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ne k------- n-- d---- a----------. +
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ne k------- n-- f-------. +
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ne k------- n-- ё--------. +
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Ka- n------- t- b--- n-- u----. +
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Ka- n------- t- b--- n-- f---. +
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Ka- n------- t- b--- n-- t----. +
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Kё---- n-- a---------- p-- t- b---- n-- u----. +
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Kё---- n-- f-------- p-- t- b---- n-- f---. +
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Kё---- n-- ё--------- p-- t- b---- n-- t----. +